ஏறாவூர் தமிழ் விவசாய பிரதிநிகளுக்கும் ஏறாவூர் நகர பிரதேச சபை தவிசாளருக்கும் நேற்று (03) கைகலப்பு!

ஏறாவூர் பிரதேசத்தில் தமிழ் விவசாய பிரதிநிகளுக்கும் ஏறாவூர் நகர பிரதேச சபை தவிசாளருக்கும் நேற்று (03) கைகலப்பு இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏறாவூர் முஸ்லீம் பிரிவு மற்றும் ஏறாவூர்-5 தமிழ் பிரிவு எல்லையில் உள்ள வயல் நிலங்களை குப்பை, மண் இட்டு நிரப்பும் செயற்பாடுகளை ஏறாவூர் நகர சபை முன்னெடுத்து வருகிறது. உறுகாமம் தொடக்கமுள்ள குளங்களில் இருந்து வெளியேறும் வடிச்சல் நீர், மழைபெய்யும் போதும் ஊருக்குள் புகும் வெள்ளநீர் மற்றும் கரையோரத்தில் … Continue reading ஏறாவூர் தமிழ் விவசாய பிரதிநிகளுக்கும் ஏறாவூர் நகர பிரதேச சபை தவிசாளருக்கும் நேற்று (03) கைகலப்பு!